நீங்கள் சந்தோசமாக அல்லது கோவமாக இருக்கும்போது எந்த விலங்காக மாறுவீர்கள்?

நீங்கள் சாதாரணமாக அமைதியான, ஜாலி-யான மனிதர், உங்களிடம் பழகுவது எளிது அதனால் எல்லோரும் உங்களுடன் விரும்பி பழகுவார்கள்.

உங்களுக்கு கோபம் அவ்வளவு எளிதாக வராது வந்தால் அது மிக கடுமையாக இருக்கும். உங்கள் கோபத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அதேசமயம் யாராவது தவறான காரியத்தில் ஈடுபட்டால் உங்களிடம் இருந்து தப்ப முடியாது.