A.P.J. அப்துல் கலாம்-ன் 10 உறுதிமொழிகள்

அப்துல்கலாம் அவர்கள் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு ஒரு தூண்டுகோலாய் இருந்தார், இந்த நாட்டை முன்னேற இளைஞர்களிடம் 10 உறுதிமொழிகளை கடை பிடிக்கவும் கூறினார் இதை அவர் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு கூட்டத்திலும் அறிவுறுத்தவும் செய்தார்.

நீங்கள் காலம் அவர்களின் உறுதி மொழியை இந்த அளவு கடைபிடிக்கிறீர்கள் என்பதை அறியும் பொது பெருமையாக இருக்கிறது, உங்களைப்போல் ஒவ்வொருவரும் இருந்துவிட்டால் நம் நாடு கூடிய விரைவில் வல்லரசாக மாறிவிடும்...