உங்கள் நட்பு வட்டாரத்தில் நீங்கள் எவ்வாறு பேசப்படுகிறீர்கள்?

நண்பர்களுக்குள் புனைப்பெயர் வைத்து அழைப்பதுதான் நட்பின் மிகப்பெரிய அடையாளமே, நண்பர்கள் எப்படி புனைப்பெயர் வைத்து அழைத்தாலும் கோபம் வராது; நண்பர்கள் யாரும் புனைப்பெயரை திட்டமிட்டு வைப்பதில்லை தானாக பேச்சு வழக்கில் புனைப்பெயர் வந்து விடுகின்றன, இந்த புனைப்பெயரை நம் நண்பனை தவிர வேறு யாரையும் அழைக்க நாம் அனுமதிக்க மாட்டோம் இதுதான் நட்பு,

உங்கள் நண்பர்கள் உங்களுக்கு இட்டுள்ள புனைப்பெயரை இங்கு ஷேர் செய்து உங்கள் நண்பர்களின் ஹெத்த காமிங்க...