நீங்கள் இராமன்னா..? இல்லை இராவணனா..?

ஒவ்வொருவரும் தான் குணத்தால் ராமனாக இருக்கவே விரும்புவார்கள், இராமன் தர்மத்தின் வழி நடந்தவன், இல்லோரிடமும் அன்பும் பாசமும் வைத்திருந்தவன், தர்மத்தை உலகெங்கும் நிலைபெற செய்தவன் இதனால் தான் எல்லோரும் ராமனாக இருக்க விரும்புகிறார்கள்.

நீங்கள் ராமனை போன்றவர் என்பதை அறியும்போது பெருமையாக இருக்கிறது, உங்களை போன்ற சில நல்லவர்கள் என்னும் பூமியில் இருப்பதால் தான் இந்த பூமியில் இன்னும் தர்மம் நிலைத்து இருக்கிறது.