உங்களுக்கு பொருந்தும் சிறந்த பேச்சாளர் யார் தெரியுமா?

நீங்கள் ஒரு சிறந்த பேச்சாளர்... நீங்கள் பேசுவதை கேட்கவோ ஒரு தனி கூட்டம் கூடும்... உங்கள் நகைச்சுவை பேச்சுக்கும், உங்கள் அறிவு திறமைக்கும் இந்த உலகத்தில் யாரும் உங்களுக்கு இணை இல்லை...