உங்களிடம் உள்ள 3 நல்ல விஷயங்கள் என்னென்ன? அறிவோமா?

"தட்டி கொடுத்து வேலை வாங்குபவனே நல்ல வேலைக்காரன்" அப்படின்னு சொல்லுவாங்க.

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் சிறப்பாக செய்யும்போது நாம் பாராட்டினால் அவர்கள் அந்த செயலை மேலும் சிறப்பாக செய்வார்கள், நாம் பாராட்டும் வார்த்தை அவர்களை சோர்வு அடைய செய்யாது அவர்களுக்கு உற்ச்சாகத்தை அளிக்கும்.

உங்களிடம் உள்ள நல்ல விஷயங்களை கூறி உங்களை உற்ச்சாகம் அடைய செய்வதே எங்கள் நோக்கம், உங்களிடம் இருக்கும் நல்ல நல்ல குணங்களை பற்றி உங்களுக்கு கூறி உங்களை உற்சாக படுத்த தான் இந்த முயற்ச்சி, நீங்கள் யாருக்காகவும் உங்களிடம் இருக்கும் இந்த நல்ல குணங்களை மாற்றிக்கொள்ளாதீர்கள். நீங்கள் ஒரு சிறந்த மனிதர் என்பதற்கு இதுவே அடையாளம்.