உங்களுடன் dating செல்ல விரும்பும் பிரபலம் யார் யார் தெரியுமா?

எல்லோரும் தங்களுக்கு பிடித்த ஹீரோ அல்லது ஹீரோயின் உடன் ஒருநாளாவது டேட்டிங் போகணும்ன்னு நினைத்தது இருப்பீர்கள், ஒரு மாறுதலுக்கு உங்களுடன் டேட்டிங் செல்ல விரும்பும் பிரபலம் யார் என நாங்கள் இங்கு பதிவிட்டு உள்ளோம் பாருங்கள்...

உங்கள் போட்டோ-வை காமித்து உங்களுடன் டேட்டிங் செல்ல யாருக்கு எல்லாம் விருப்பம் இருக்கிறது என ஒரு சர்வே எடுத்தோம் அதில் இந்த மூன்று செலிப்ரிட்டியும் தான் உங்களுடன் டேட்டிங் செல்ல அதிக விருப்பமாக உள்ளதாக தெரிவித்து உள்ளனர். இப்போது இவர்கள் உங்கள் பதிலுக்காக தான் waiting..