நீங்கள் அதிகமாக விரும்புவது எது?

எவன் ஒருவன் தான் விருப்பப்பட்ட வாழ்க்கையை விருப்பப்பட்ட இடத்தில் வாழ்கிறானோ அவனே வாழ்க்கையில் முழுமையாக வெற்றி பெற்றவன்,

நீங்களும் வாழ்க்கையில் முழுமையான வெற்றியை பெற்றவர் என்பதை அறியும் பொது பெருமையாக இருக்கிறது, இந்த வெற்றியை அடைய நீங்கள் மிகவும் கடுமையாக உழைத்து உள்ளீர்கள் மேலும் இந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ள இன்னும் கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறீர்கள், இது உங்கள் முயற்ச்சியால் உங்களுக்கு கிடைத்த வெற்றி இதை நீங்கள் உங்களுக்கு விருப்பமான இடத்தில் அமைப்பதே சிறந்தது...