கஷ்டப்படுபவர்களுக்கு நீங்கள் எந்த அளவு உதவி செய்விர்கள்..?

நீங்கள் இளகிய மனம் படைத்தவர். பிறர் கஷ்டப்படுவதை பார்த்தல் உங்கள் கண் தானாக கலங்கிவிடும். கஷ்டப்படுபவர்களுக்கு நீங்கள் உங்களால் முடிந்த அளவு உதவுவீர்கள்...