நீங்க எப்படி பட்டவங்கன்னு தெரிச்சுக்கணுமா?

நீங்கள் யார், எப்படி பட்டவர், எல்லாவற்றியும் ஒருவரியில் குறிப்பிட்டு உள்ளோம், இது உங்கள் வீட்டில் உள்ளவர்கள் உங்களை அடிக்கடி அழைக்கும் வார்த்தை.

உங்கள் பலம் என்ன என்பதை இதுவரை நீங்கள் வெளிப்படுத்தவில்லை, அதனால் உங்களை பற்றி உங்கள் அருகில் இருப்பவர்கள் அதிகம் அறிய வில்லை, உங்கள் பலத்தை வெளிப்படுத்தும் அளவுக்கு உங்களுக்கும் இன்னும் சந்தர்ப்பம் அமையவில்லை என்பதையே இது காட்டுகிறது...