நீங்கள் முதல்வர் ஆனால் உங்கள் முதல் அதிரடி நடவடிக்கை என்ன தெரியுமா?

நீங்கள் மிகவும் நல்லவர், யாருக்கும் எந்த கெடுதலும் நினைக்காத உத்தமர், ஒரு பைசா வானாலும் மற்றவர்களை ஏமாற்றாமல் உங்கள் உழைப்பால் பெறவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். பொய் சொல்ல தெரியாத நல்லவர் உங்களின் இந்த தகுதி போதும் இந்த நாட்டை ஆள்வதற்கு.

நாட்டில் நடக்கும் பல அநீதிகளை பார்த்து மனக்குமுறலுடன் இருக்கும் நீங்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும். உங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதனால் நீங்கள் கண்டிப்பாக CM ஆகமுடியும்.

நீங்கள் CM ஆனால் நம் மாநிலத்திற்கு பல நன்மைகளை செய்விர்கள் என நாங்களும் நம்புகிறோம். எங்கள் முழு ஆதரவும் உங்களுக்கு தான்.