உங்கள் Lover-யிடம் உங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விஷயம் என்ன?

உங்கள் lover இடம் உங்களுக்கு பிடித்த விஷயத்தை பலமுறை தெரிவித்து இருப்பீர்கள் ஆனால் ஒருமுறை கூட உங்களுக்கு விடிக்காத விஷயத்தை நீங்கள் தெரிவிக்கவில்லை எனில் அவருக்கு எப்படி தெரியும் இந்த இந்த விஷயங்கள் உங்களுக்கு பிடிக்காது என்று, அவர் உங்களுக்கு பிடிக்காத விஷயத்தையும் நீங்கள் ரசிப்பதாக தவறாக நினைத்து அதை மீண்டும் மீண்டும் செய்வார் அதனால் உங்களுக்கு பிடிக்காத விஷயங்களை சொல்லிவிட்டால் அவர் அதை மாற்றி கொள்வார். உங்கள் lover-ம் இதைத்தான் உங்களிடம் எதிர்பார்க்கிறார், கண்டிப்பாக உங்களுக்காக உங்கள் Lover அதை மாற்றிக்கொள்ளவும் செய்வார்...