கூடிய விரைவில் தன் Love-யை உங்களிடம் தெரிவிக்க இருப்பவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

உங்கள் நடை, அழகு மற்றும் தோற்றத்தை பார்த்து உங்களை காதலிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது, உங்களை போன்ற ஒரு வாழ்க்கை துணைதான் தனக்கு வேண்டும் என தன் வீட்டில் சண்டை இட்டவர்கள் பலர், தன் பெற்றோர்கள் வழியாக உங்களை அடைய நினைத்தவர்கள் இன்னும் பலர்.

இப்படி எவர் வலையிலும் சிக்காத உங்களை நேரடியா கவர பலர் முயற்ச்சி செய்கின்றனர்.

உங்களை தினம் தினம் கவரும் கண்கள் பல நுறு, உங்கள் அம்மாவிடம் சொல்லி உங்களுக்கு சுத்தி போடச்சொல்லுங்கள்.

கூடிய விரைவில் இத்தனை பேர் உங்களை காதலிப்பதாக உங்களிடம் கூற உள்ளனர், இன்னும் பலர் உங்களிடம் தெரிவிக்காமலே உங்களை காதலிக்கின்றனர். பலர் உங்கள் அப்பா, அம்மா மூலம் உங்களை அடைய முயற்ச்சி செய்கின்றனர்.