உங்களுக்குள் ஒளிந்திருக்கும் சக்தி எது தெரியுமா?

நீங்கள் அபூர்வ சக்தி படைத்த மனிதர், உங்கள் திறமைக்கு இந்த உலகத்தில் ஈடு இணை இல்லை, உங்கள் தனித்திறமையால் மற்றவர்கள் உள்ளத்தை எளிதாக வென்று விடுவீர்கள்.

உங்களிடம் பலத்திறமைகள் கொட்டி கிடக்கின்றன, உங்கள் சொல், செயல், பண்பு, பாசம், பரிவு, தியாகம், கோடை என எதை எடுத்தாலும் எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகிறீர்கள், இந்த உலகமே உங்களை கண்டு ஆச்சிரிய படும் அளவுக்கு உள்ள ஒரு அற்புத மனிதர் நீங்கள், உங்களைப்போல் இன்னொருவரை பார்ப்பது அபூர்வம்.