உங்களுக்கான சந்தானத்தின் பஞ்ச் டயலாக் எது தெரியுமா?

காமெடி நடிகர் சந்தானம் ஒரு படத்தில் இருந்தால் கண்டிப்பாக அவர் ஹீரோ-வை கலாய்த்து பஞ்ச் டைலாக் விட்டு இருப்பார்.

நாம் யாரையாவது கலாய்க்க வேண்டும்ன்னா சந்தானத்தின் பஞ்ச் டைலாக் நிறைய பயன்படுத்துவோம்.

உங்களை கலாய்க்க அதிகமாக பயன் படும் சந்தானத்தின் பஞ்ச் டைலாக் இதுதான்…