உங்கள் lover-க்கு எந்தமாதிரி டிரஸ் பண்ண சூப்பரா இருக்கும்

நீங்கள் கண்டிப்பாக எதாவது ஒரு சூழ்நிலையில் இந்த டிரஸ் நம்ம லவர்-க்கு சூப்பர் ஆக இருக்கும் என நினைத்தது இருப்பீர்கள், அதை எதாவது ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் தெரிவிக்காமல் விட்டு இருப்பீர்கள் அப்படி தவற விட்டவர்களுக்கு நாங்கள் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருகிறோம்.

உங்கள் லவர் எந்தமாதிரி டிரஸ் பண்ணினால் நல்ல இருக்கும் [உங்களுக்கு பிடிக்கும்] அப்படிங்கிறது இதன் மூலம் தெரிய படுத்துங்கள், உங்கள் லவர்-ம் இதைப்பார்த்து சந்தோஷப்படுவார். கண்டிப்பாக உங்களுக்கு பிடித்த மாதிரி டிரஸ்-யை வாங்கி கொடுத்தது அவர்களை போட சொல்லி ரசியுங்கள்...