உங்களுக்கு பொருத்தமான ஜோடி என யாரை உங்கள் பெற்றோர் நினைக்கிறார்கள் தெரியுமா?

உங்கள் திருமணத்தில் உங்கள் அம்மாவின் பங்கு மிக அதிகம், அதிகமாக டிவி சீரியல் பார்க்கும் உங்கள் அம்மா உங்களுக்கு எந்தமாதிரி ஜோடி அமைய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் பார்த்திர்களா!