எந்த வடிவேலு கேரக்டர் உங்களுக்கு பொருந்தும்?

எல்லாரிடமும் ஒரு நகைச்சுவை கதாபாத்தித்திறம் உள்ளது ஆனால் அது சிலரிடம் அளவுக்கு அதிகமாகவும், சிலரிடம் கம்மியாகவும் வெளிப்படுகிறது பல சந்தர்ப்பத்தில் நீங்கள் வெளிப்படுத்தும் நகைச்சுவை வடிவேலு கதாபாத்திரத்தை ஒத்து இருக்கிறது அப்படி உங்களை அடிக்கடி ஒத்து போகும் வடிவேலு கதாபாத்திரம் இதுதான்.

நீங்கள் மிகச்சிறந்த நகைச்சுவையாளர், உங்களை சுற்றி இருப்பவர்களை உங்கள் நகைச்சுவை உணர்வால் எப்போதும் கலகல என வைத்திருப்பீர்கள். உங்கள் பேச்சாற்றலில் சிறந்த மனிதரும் கூட...