உங்களுக்குள் மறைந்து இருக்கும் வில்லன் கதாபாத்திரம் யார் தெரியுமா?

நீங்கள் சாதுவான மனிதர்தான் ஆனால் உங்களை யாராவது சீண்டினால் விடமாட்டீர்கள், நீங்கள் கோபப்பட்டால் மிகவும் கொடூரமாக செயல்படுவீர்கள், உங்கள் எதிரி அழியும் வரை துரத்தி துரத்தி அடிப்பீர்கள்...