உங்கள் முகம் பார்க்கும் கண்ணாடி உங்களை பார்த்து என்ன சொல்கிறது தெரியுமா?

சிலருக்கு கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து பேசுவார்கள், இது திட்டுவதாகவும் இருக்கலாம் தன் அழகை பார்த்து கொஞ்சுவதாகவும் இருக்கலாம்.

நீங்கள் முகம் பார்க்கும் கண்ணாடிக்கு பேசும் சக்தி இருந்தால் அது உங்களை பார்த்து இப்படித்தான் கூறும்...