உங்கள் கணவர்/மனைவி உங்களிடம் எதிர்பார்ப்பது என்ன தெரியுமா?

இல்லற வாழ்க்கை சந்தோசமாக இருக்க கணவன் மனைவிக்குள் சில எதிர்பார்ப்புகள் இருக்கும், அந்த எதிர்பார்ப்பை அறிந்து சரியாச செய்தல் நம் வாழ்க்கை சந்ததோஷமாக இருக்கும்.

உங்கள் துணை உங்களிடம் எதிர்பார்ப்பதும் இதுதான், சிலர் இதை தெரிந்து கொள்ளாததால் தான் பல பிரச்சனைகள் வருகிறது இதை தவிர்க்க தான் இந்த App.

நீங்கள் உங்கள் துணையின் எதிர்பார்ப்பு அறிந்து அதை நிறைவேற்றி சந்தாஷமாக வாழ்க்கை நடத்துங்கள்.