நண்பர்கள் உங்களை பத்தி சொல்லும் கிசு கிசு என்ன தெரியுமா ?

கேலியும் கிண்டலும் நிறைந்ததுதான் நண்பர்கள் சூழ்ந்த வாழ்க்கை, டைம்பாஸ் ஆகவில்லை எனில் யாரையாவது வம்பிழுப்பது அல்லது யாரையாவது பிடித்து ஓட்டுவது, இப்படி எதுவும் இல்லை எனில் எதாவது கிசு கிசுவை பரப்புவார்கள்.

சமீபத்தில் உங்கள் நண்பர்கள் உங்களை பற்றி பரப்பிய கிசு கிசு தான் இது, இதை பார்த்தாலும் நீங்கள் கோபப்படமாட்டிர்கள் என்பதால் தான் உங்கள் நண்பர்கள் உங்களைப்பற்றி எப்படி கிசு கிசு பரப்பி விட்டு உள்ளனர், பரவா இல்லை இதோடு விட்டார்களே என நினைத்து சந்தோசப்பட்டு கொள்ளுங்கள்...