உங்களுக்கு எந்தமாதிரியான வாழ்க்கை துணை அமைவார் என எதிர்பார்க்கிறீர்கள்?

இவரால் உங்கள்வாழ்க்கையில் மேலும் மகிழ்ச்சி கூடும் என்பதில் துளியளவும் சந்தேகம் வேண்டாம், இவர் எப்பொதும் உங்கள் நலனை கருத்தில் கொண்டே எந்த ஒரு செயலையும் செய்வார் மேலும் எந்த ஒரு முடிவையும் எடுப்பார், இவருடன் சேர்ந்து வாழும் வாழ்க்கையைத்தான் உங்கள் வாழ்நாளில் சிறந்ததாக கருதுவீர்கள்...