மனதளவில் நீங்கள் எப்படிப்பட்டவர் தெரியுமா?

மனதளவில் நீங்கள் மிகவும் வலிமையானவர், உங்களை யாராலும் எளிதில் வெல்ல முடியாது, உங்கள் மனதுதான் உங்கள் முழு பலம், எந்த ஒரு முயற்ச்சி யானாலும் நீங்கள் வெல்லும் வரை உங்கள் மனது உங்களை சோர்வு அடைய விடாது. எந்த செயலை எடுத்தாலும் உங்கள் முழு மனதையும் அதில் வைத்து வெற்றிகரமாக செய்து முடிப்பது தான் உங்கள் தனி திறமை.

மனதால் நீங்கள் தூய்மையானவர், பாசம் மிகுந்தவர், இல்லோரிடமும் அன்பு காட்டும் உத்தம உள்ளம் கொண்டவர் நீங்கள்...