உங்களைப்பற்றிய வாட்சப் வதந்தி எது தெரியுமா?

இப்படி ஒரு வதந்தியை உங்களை பற்றி Whatsapp-ல் பரப்பி விட்டது வேறுயாருமல்ல உங்கள் உயிர் நண்பன்தான், உங்களை கலாய்க்க நினைத்துதான் இப்படி ஒரு புரளியை பரப்பி விட்டுள்ளார், Whatsapp -ல் உள்ள உங்கள் நண்பர்கள் குறுப்பில்தான் முதலில் இந்த செய்தி வெளியிடப்பட்டது இதற்க்கு உங்கள் நண்பர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கவே எப்போது உங்களை பற்றிய இந்த வதந்தி Whatsapp ட்ரெண்ட் நியூஸ் ஆகிவிட்டது