உங்களுக்கு பொருத்தமான சினிமா விருது என்ன தெரியுமா?

நீங்கள் எவ்வளவு பெரிய நடிகன் என்பது எங்களுக்கு தெரியும். யாருடைய வலையிலும் சிக்காமல் வசமாக நழுவி விடுவீர்கள். உங்கள் நடிப்பை பார்த்துதான் உங்களுக்கு இந்த அவார்டை கொடுத்து உள்ளோம்.