நீங்கள் Facebook-ல் எந்த ரீஆக்சன் தெரியுமா...?

Facebook-ல் எல்லா post-க்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தங்கள் ரீஆக்சன்-ஐ விழிப்படுத்துவார்கள், அதில் பல fun ஆகவும் சில சிரியஸாகவும் இருக்கும்.

நாங்கள் உங்களை பற்றிய முழு தகவல்களையும் சேகரித்து ஆராய்ந்து பார்த்ததில் உங்களுக்கு இந்த facebook ரீஆக்சன் தான் செட் ஆனது...