உங்களுக்கு அம்சமாக பொருந்தும் தமிழ் பாடல் எது தெரியுமா?

பாடல்கள் கேட்டு கொண்டே வேலை செய்வது உங்களுக்கு மிகவும் பிடித்த விஷயம், அதிலும் சில பாடல் வரிகளை கேட்டு மெய்மறந்து விடுவீர்கள்.

ஒரு சில பாடலில் உள்ள வரிகளை மட்டும் அடிக்கடி ஹம் பண்ணி கொண்டு இருப்பீர்கள்.

எங்களுக்கு தெரிந்தவரை உங்கள் வாழ்வில் மிகவும் தொடர்புடைய மற்றும் உங்களுக்கு பொருந்த கூடிய பாடல் இது தான்...