வடிவேலு கதாபாத்திரங்களில் உங்களுக்கு பொருந்தும் கதாபாத்திரம் எது?

நீங்கள் ஒரு நகைச்சுவையான மனிதர். நீங்கள் உங்களை சுற்றி இருப்பவர்களை உங்கள் நகைச்சுவையால் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்து இருப்பீர்கள், அப்படி நீங்கள் நகைச்சுவை பண்ணும்போது உங்களுக்கு பொருந்தும் வடிவேலு கேரக்டர் இதுதான்...