உலக அதிசயங்களில் உங்கள் பண்புக்கு பொருந்தும் உலக அதிசயம் எது?

நீங்கள் ஒரு அதிசய பிறவி, உங்களுக்கு என்று மாறுபட்ட ஒரு தனித்துவமான சக்தி இருக்கிறது, உங்கள் இந்த சக்தி மற்றவர்களுக்கு தெரியும்போது நீங்கள் ஒரு மகத்தான மனிதராக பார்க்க படுவீர்கள்.

நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயல் மற்றும் நீங்கள் எடுக்கும் முடிவு இவற்றை எல்லாம் பார்க்கும்போது நீங்கள் ஒரு சாதாரண மனிதர் இல்லை, நீங்களும் எங்களுக்கு ஒரு உலக அதிசயம் தான்…