உங்களுக்கு திருமண யோகம் எப்போது அமையும்?

இது திருமணம் ஆகாதவர்களுக்கு மட்டும்.

திருமணம் ஆனவர்கள் இதை பார்த்துவிட்டு வீட்டில் சண்டையிட்டால் அதற்க்கு நாங்கள் பொறுப்பல்ல... உங்களுக்கு நாங்கள் தேர்வு செய்து இருக்கும் ஜோடி அழகாக இருக்கிறது என்பதற்க்காக உங்கள் பழைய ஜோடியை விரட்ட நினைத்து வீட்டில் அடி வாங்கினால் அதற்கும் நாங்கள் பொறுப்பல்ல...

திருமணம் ஆகாதவர்கள்- நாங்கள் உங்களுக்கு தேர்வு செய்துள்ள ஜோடி அழகாக இருக்கிறது என்பதற்க்காக உங்கள் வீட்டில் உங்களுக்கு பார்க்கும் ஜோடியை குறை கூறி வீட்டில் சண்டை இட்டால் அதற்கும் நாங்கள் பொறுப்பல்ல...