உங்கள் முன் ஜென்மத்தில் நீங்கள் யார்?

முன் ஜென்மத்தை பற்றி அறிய எல்லோருக்கும் கண்டிப்பாக ஒரு ஆர்வம் இருக்கும். அதிலும் கண்டிப்பாக நாம் முன் ஜென்மத்தில் நாம் நல்லவரா? கெட்டவரா? என்பதை அறிய மிகுந்த ஆர்வமாக இருப்பார்கள்.

நீங்கள் இந்த ஜென்மத்தை போலவே போன ஜென்மத்திலும் நாட்டு மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் பல நல்லது செய்துள்ளீர்கள், இதன்முலம் இன்னும் நீங்கள் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் நல்லவராகத்தான் இருப்பீர்கள் என்பதை உறுதியாக கூறலாம், உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களால் பல நன்மைகள் பெறுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை... நீங்கள் எப்போதும் சிறந்த மனிதர்தான்...