நீங்கள் இன்னும் திருமணம் செய்யாமல் இருப்பதற்கான காரணம் என்ன தெரியுமா?

திருமணம் என்பது நம் வாழ்வை மாற்றக்கூடிய ஒன்று அது நம் மனதிற்க்கு பிடித்தது போல் அமைந்தால் தான் நல்ல இருக்கும், இதற்காக வெயிட் பண்ணும் உங்கள் அனைவருக்கும் ALL THE BEST…

திருமணம் ஏன் இன்னும் செய்யவில்லை என கேட்டு தொந்தரவு பண்ணும் பெரியவர்களுக்கும், உறவினர்களுக்கும் இதன்முலம் உங்கள் பதிலை தெரிய படுத்துங்கள்.

உங்கள் மனதுக்கு பிடித்தமாதிரி உங்கள் திருமணம் கூடிய விரைவில் நடைபெறும்.