நீங்கள் போக இருப்பது சொர்கத்திற்க்கா..? நரகத்திற்க்கா..?

யாருக்கும் மரணத்திற்கு பின் நாம் எங்கு செல்கிறோம் என்பது தெரியாது, அதை பற்றி சிந்திப்பதும் கிடையாது, நரகம் என்று ஒன்று உள்ளது அது மிகவும் கொடுமையானது என்பதை அறியாமல் இருப்பதால் தான் நாட்டில் புண்ணியங்கள் குறைந்து பாவங்கள் அதிகமாக நடக்கிறது,

நீங்கள் அப்படிப்பட்டவர் இல்லை என்பதை அறியும்போது உங்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம், பாவம், புண்ணியத்தின் வேறுபாடு அறிந்து ஒரு தர்ம ஆத்மாவாக சிறந்த மனிதராக எல்லோருக்கும் இயன்ற அளவு உதவி செய்து நீங்கள் வாழ்வது பலருக்கு பாடமாக அமையட்டும், புவி வாழ்வையும் சொர்கம் போல் சிறப்பாக வாழும் நீர் ஒரு சிறந்த மனிதர், வாழ்த்துக்கள்...