நீங்கள் எப்போது மரணம் அடைவீர்கள் தெரியுமா?

வர இருக்கும் மரணத்தை யாராலும் தடுக்க முடியாது ஆனால் எப்போதோ வர இருக்கும் மரணத்தை நினைத்து இப்போதே வருத்தப்பட்டால் அதை விட முட்டாள் தனமும் கிடையாது.

உங்களுக்கு மரணம் எப்போது வரும் எப்படி மரணம் அடைவீர்கள் என்பதை கர்ப்பானையில் கூறியுள்ளோம். இது யாரையும் புண்படுத்த அல்ல.

வர இருக்கும் மரணத்தை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருப்பவர்களை தேற்றுவதற்கு, மரணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்பதை எடுத்து குறைவே.