உங்கள் கை ரேகை உங்களை பற்றி என்ன சொல்கிறது தெரியுமா?

ஒவ்வொருவரின் கை ரேகைகளும் ஒவ்வொரு மாதிரி மாறுபட்டு இருக்கும், இதில் ஆயுள் ரேகை, கல்வி ரேகை, குபேர மேடு என பல கணக்கிடுவார்கள்.

உங்கள் கை ரேகைகள் உங்களை பற்றி இதைத்தான் கூறுகிறது, உங்கள் கை அதிஷ்டக்கார கை, நீங்கள் தொட்டது துலங்கும், உங்கள் கையை பற்றி நடந்தால் இந்த உலகத்தையே வென்று விடலாம், எல்லோருக்கும் உதவும் பாசக்கரம் இது.