உங்களுக்கான எமன் கணக்கு என்ன தெரியுமா?

ஒவ்வொருவரின் உயிரும் சித்திர குப்தனிடம் இருக்கும் புத்தகத்தை அடிப்படையாக கொண்டுதான் பறிக்கப்படுகிறது, இந்த புத்தகத்தில் நீங்கள் செய்த பாவங்கள், புண்ணியங்கள், சிறு உயிர்கள் என மதிக்காமல் செய்த கொலைகள், பிறருக்கு செய்த கொடுமைகள் அனைத்தும் கணக்கிடப்பட்டு கொண்டே இருக்கும் அதில் உங்களுக்காக பக்கம் தான் இது.

நீங்கள் ஒரு நல்லவர் அறியாமல் சில தவறுகள் செய்து இருந்தாலும் அதிக புண்ணியங்கள்தான் செய்துள்ளீர்கள், தர்மம் தலை காக்கும் என சொல்வார்கள் அதைப்போல் நீங்கள் செய்துள்ள தர்மங்கள் உங்களை என்றும் காத்து நிற்கும்..