உங்கள் Lover எதனால் உங்களை அதிகமாக விரும்புகிறார் தெரியுமா?

உங்கள் lover உங்களை அதிகமாக விரும்ப ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரம் காரணங்கள் வைத்துள்ளார், அவரை தவிர வேறு யாராலும் உங்களை நன்றாக பார்த்து கொள்ள முடியாது என முழுமையாக நம்புகிறார்,

உங்களுடைய பாசம், பரிவு, குழந்தைத்தனம் எல்லாவற்றையும் அணு அணுவாக ரசிக்கிறார், உங்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவற்றை கண்டு பிரம்மித்து பொய் நிற்கிறார்,

உங்களை போல் ஒருவரை இந்த உலகத்தில் இதுவரை பார்த்ததும் இல்லை இனி பார்க்க போவதும் இல்லை என முழுமையாக நம்புகிறார் இதனைத்தான் அவர் "அவர் உயிரை விட மேலாக உங்களை விரும்புகிறார்"